பிரித்தானி� உயர் ஸ்தானிகர� இலȨகயின் வேடுவச� சமூகத்திடம� விஜயம்
இலȨகக்கா� பிரித்தானி� உயர் ஸ்தானிகர�, ஜோன் ரான்கின் அவர்கள�, நவெம்பர் 4, 2014, அன்ற� ஊவ� மாகாணத்தில�, தம்பனை எனுமிடத்திலுள்� வேடுவச� சமூகத்திடம� விஜயம் செய்தார்.

British High Commissioner with the Vedda Chief Uru Warige Wannila Aththo
அவர் சமூகத் தலைவர் உற� வரிக� வன்னில அத்தோவைச� சந்தித்ததுடன�, வேடு� மக்களின் நீண்� வரலாறு மற்றும� நவீ� வாழ்க்கைக்கா� கவர்ச்சிகள� மற்றும� வாய்ப்புகளுடன் அவர்களது பாரம்பரி� வாழ்க்கை முறைகளைப� பேணுவதில� ஒர� சமனிலையைக் காண்பதில� சமூகத்தால் முகங� கொடுக்கப்படும் சவால்கள் பற்றியும� கேட்டறிந்த� கொண்டார்.
சமூகத் தலைவரைச் சந்தித்ததிலும் மற்றும� அவரத� ஆச� மற்றும� அன்பான உபசரிப்பைப� பெற்றுக் கொள்வதில� தான் பெருமையைடைவதாக, உயர் ஸ்தானிகர� கூறினார். அவர்களின� நிலைபேறா� விவசாய நடைமுறைகள் மற்றும� அவர்களது மூலிகை மருந்த� நிவாரணங்கள� உட்ப�, சுதேசிச் சமூகங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்வதற்க� உள்ளதாகவும� அவர் குறிப்பிட்டார். வேடுவத� தலைவர், உற� வரிக� வன்னில அத்தோவின� அழைப்பின� பேரில், அவரத� விஜயத்தைக் குறிக்கும் முகமாக ஒர� மரத்தையும் அவர் அங்க� நாட்டினார்.
உயர் ஸ்தானிகர� பதுளைக்கும� ஒர� குறுகி� விஜயத்தை மேற்கொண்டதுடன், அங்க� அரசாங்� அதிபர் திரு. ரோஹன கீர்த்தி திசாநாயக்க மற்றும� பதுள� தேர்தல� தொகுதிக்கா� ஐக்கிய தேசியக� கட்ச� பிரதான அமைப்பாளரும் மற்றும� ஊவ� மாகாணசபை உறுப்பினருமா� திரு. ஹரின� பெர்ணான்டோவையும் சந்தித்தார�.