யுத்� மோதலில� பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவத� தொடர்பான உல� உச்ச� மாநாடு மீது பிரித்தானி� உயர் ஸ்தானிகரின� அறிக்க�
யுத்� மோதலில� பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கா� பிரகடனத்தில் கைச்சாத்திடுவதற்கு இலȨகயை ஐக்கிய இராச்சியம் தொடர்ந்த� ஊக்கப்படுத்த� வருகிறது.

The Global Summit to End Sexual Violence in Conflict took place in London from 10-13 June 2014.
ஏனைய நாடுகளைப� போன்றே, இலȨகயிலும் யுத்� மோதல்களில் பாலியல� வன்முற� நடவடிக்கைகளுக்கு தண்டனை விலக்களிப்பு இல்ல� என்பதை உறுதிப்படுத்துவதற்கா� ஒர� தேவையுள்ளத�.
சிறுவர்கள் அதைப� போன்றே பெண்கள� மற்றும� ஆண்கள் உட்ப�, பாலியல� வன்முறையில� பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர்களுக்க� ஆதரவும� பாதுகாப்பும் அளிக்கப்படுவதற்கான ஒர� தேவையும் அங்கேயுள்ளது.
யுத்� மோதலில� பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கா� உல� உச்ச� மாநாடு லண்டனில், பிரித்தானி� வெளியுறவுத்துறைச� செயலர் வில்லியம� ஹேக் மற்றும� ஐக்கிய நாடுகள� விசே� தூதுவர� அஞ்சலினா ஜூலி ஆகியோரினால�, ஜூன் 10-13 திகதிகளில் நடாத்தப்பட்டது. இந்த மாநாடு 128 நாடுகள�, 79 அமைச்சர்கள� மற்றும� ஐக்கிய நாடுகளின� 8 முகவரமைப்புகளின் தலைமைகள், அத� போன்று சர்வதே� குற்றவியல் நீதிமன்றம் மற்றும� சர்வதே� தீர்ப்பாயங்கள் என்பவற்றிலிருந்தான தலைவர்கள� மற்றும� வழக்குரைஞர்களால் பங்குபற்றப்பட்டத�. இலȨக உட்ப�, யுத்� மோதல்களானால் பாதிக்கப்பட்� நாடுகளிலிருந்த� 300க்கும் அதிகமா� பிரதிநிதிகளும் அங்க� கலந்து கொண்டனர்.
யுத்தகால பாலியல� வல்லுறவு மற்றும� அதைச� சூழ்ந்துள்� தண்டனை விலக்களிப்புக் கலாச்சாரம் பற்றிய தடைகளை தகர்த்தெறிவதற்கா� தேவை இருந்த காரணத்தினால் இந்த உச்ச� மாநாடு நடாத்தப்பட்டது. அத்தகை குற்றங்களுக்கு ஆளான பெண்கள� மற்றும� அனைத்துப� பாதிக்கப� பட்டவர்களுக்குமா� நீதியே, அடிப்படைப் பிரச்சினையாக இருந்தது. ஒவ்வொர� முறையும் இந்தக் குற்றங்கள் நிகழ்கையில� உலகம� எதுவும� செய்யாதிருப்பத�, பாலியல� வன்முறைகள் தண்டனை விலக்களிப்புடன� புரியப்படக்கூடிய ஒர� முன்னுதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளத�. பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கு எடுக்கப்படக் கூடி� உறுதியான மற்றும� நடைமுற� ரீதியா� நடவடிக்கைகள், மற்றும� இந்தப் பிரச்சினையில� கவனம� செலுத்துவதற்கு தனிய� அரசாங்கள� மட்டுமன்றி பெண்கள� குழுக்கள�, சிவில் சமூகம் மற்றும� நம்பிக்கைச� சமூகங்கள� என்பவற்றின� வகிபாகங்கள� என்பவை மீதும் மாநாடு கவனம� செலுத்தியத�.
இந்த லண்டன் உச்ச� மாநாடு இரண்டு பிரதான குறிக்கோள்களைக� கொண்டிருந்தத�: யுத்தத்தின� ஒர� ஆயுதமா� பாலியல� வல்லுறவை உபயோகித்தலுக்கான தண்டனை விலக்களித்தலைக� கையாள்வதற்கு நடைமுற� ரீதியா� நடவடிக்கைக்க� இணங்கிக் கொள்ளுதல�, மற்றும� இந்தக் குற்றங்களுக்கா� உலகின் மனோபாவத்தை மாற்றுவதற்கு ஆரம்பித்தல�, என்பவை அவையாகும�.
உச்ச� மாநாட்டில் /government/uploads/system/uploads/attachment_data/ file/319958/Global_Summit_to_End_Sexual_Violence_Statement_of_Action__1_.pdf, எனும� நடவடிக்கைக்கான ஒர� அறிக்கையைக� கைச்சாத்திடுவதற்கு அரசுகளும� மற்றும� பிரதிநிதிகளும் இணைந்த� கொண்டமையானது, இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு ஒர� உறுதியான நிலையைப் பகிர்வதில் அரசாங்கங்கள், �.நா முகவரமைப்புகள், சிவில் சமூகம், நிபுணர்கள் மற்றும� பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர்கள� ஒற்றுமைப்படுத்தியத�.
மாநாடானத�, யுத்� மோதலில� பாலியல� வன்முறையின� ஆவணப்படுத்துதல� மற்றும� புலன்விசாரணை தொடர்பான /government/uploads/system/uploads/attachment_data/ file/3 19054/PSVI_protocol_web.pdf, முதலாவது விருப்புரிமைசார் உடன்பாட்டு வரைவேற்பாட்டையும� வெளியிட்டு வைத்தமையானது, வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல� மற்றும� எதிர்காலக் குற்றமிழைப்பவர்களை தடுத்தல் என்பவற்றிலான தடைகளை வெற்றிகொள்ளும் முகமாக சாட்சிகளைப� பாதுகாக்கும் அதேவேளையில�, மிகவும� வலுவான சாத்தியமான தகவல்கள் மற்றும� சாட்சியங்களை எவ்விதம் திரட்டுவது என்பதில் சர்வதே� தர நியமங்களையும� நிர்ணயிக்கிறது.
அவர்களது கோட்பாடுகள� மற்றும� கொள்கைகளில�, பாலியல� வன்முற� விடயங்கள� மீது கவனம� செலுத்துவத� உறுதிசெய்வதற்க� எதிர்பார்த்த�, இராணுவத்துக்கு பயனுறுதியா� பயிற்ச� உட்ப�, பாதுகாப்பு மற்றும� நீதித் துறைச் சீர்திருத்தங்களுக்கு பிரதிநிதிகள் இணங்கிக் கொண்டனர். போருக்குப் பிந்தி� நிலைமைகள� உட்ப�, பாதுகாப்பு மற்றும� நீதித்துறைகள� என்பவற்றில� பெண்களின� முனைப்பா� ஈடுபாட்டின� முக்கியத்துமும� கூ� அங்க� இனங் காணப்பட்டத�.
பாதிக்கப்பட்டுப் பிழைத்� பெண்கள�. ஆண்கள், சிறுமிகள� மற்றும� சிறுவர்கள் ஆகியவர்களுக்கா� ஆதரவளித்தலின� தேவை தொடர்பான ஒர� இணக்கப்பாடும� அங்க� காணப்பட்டத�. மீள் வலுவளித்தல� மற்றும� எதிர்காலத்தில் பாதிக்கப்படுதலைத� தவிர்த்தல் என்பவற்ற� உறுதிசெய்வதற்க� யுத்� மோதலில� பாலியல� வன்முறைக்கான பதிலிறுத்தல் நடவடிக்கைளின� மையமாக பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர்கள� இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர்களுக்க� உளச் சமூக உதவி, வாழ்வாதா� உதவி மற்றும� இருப்பிடம், மற்றும� பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள� என்ப� கிடைக்கும்படியானவையாகவும� மற்றும� தாமதமற்றவையாகவும� இருப்பதை அரசாங்கங்களும் உறுதிசெய்தல் வேண்டும்.
பாலியல� வல்லுறவுகளில� சிக்கிப் பிழைத்தவர்களுக்கான உதவிகளுக்க� ஐக்கிய இராச்சியம் £6 புதி� நிதியளித்தலை அறிவித்ததுடன�, ஐக்கிய அமெரிக்க�, அவுஸ்திரேலிய�, பின்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியங்கள�, ஜப்பான�, பஹரின் மற்றும� ஏனைய நாடுகளும� கூ� தாராளமான உதவிகளுக்க� உறுதியளித்தன.
யுத்� மோதல்களில் பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கா� இந்தப் பிரகடனம், உல� நாடுகளான 155 நாடுகளின� முக்காற் பங்கிற்கும� அதிகமா� நாடுகளால� தற்போத� கைச்சாத்திடப� பட்டுள்ளது, இந்த நாடுகளானவை, மோதல்களால் நீண்� காலமாகப் பாதிக்கப்பட்� பர்ம�, நைஜீரியா மற்றும� கம்போடிய� போன்� நாடுகளையும� உள்ளடக்குகின்றதுடன�, அவற்றின் அரசாங்கங்கள் தற்போத� பாலியல� வன்முற� மீது நடவடிக்க� எடுப்பதற்கும� உறுதியாகத் தீர்மானித்துள்ளன. சர்வதேசத� தர நியமங்களுடன் இணங்கியதாக பயனுறுதியா� உள்நாட்ட� நடவடிக்கைகள் எடுப்பதன� மூலமாக, யுத்� மோதல்களில் பாலியல� வன்முறைப� பிரச்சினைகள் கையாளப்படுவத� உறுத� செய்வதற்கு அனைத்த� நாடுகளும� பங்களிப்பதற்கு முடியும்.
இந்த விடயத்தில் ஈடுபடுவதற்கு இலȨக அரசாங்கத்த� நாங்கள� ஊக்குவிப்பதுடன�, யுத்� மோதல்களில் பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கு நடவடிக்க� எடுப்பதற்க� தற்போத� தீர்மானித்துள்� ஏனைய அனைத்த� நாடுகளுடன் இலȨகயும் இணைந்த� கொள்ளுமாயின் அதனை நாங்கள� வரவேற்போம்.