உலகச� செய்தி

யுத்� மோதல்களில் பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கா� உல� உச்ச� மாநாட்டை கொழும்பிலுள்�, பிரித்தானி� உயர் ஸ்தானிகராலயம� அனுஷ்டிக்கிறது

யுத்� மோதல்களில் பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கா� உல� உச்ச� மாநாடு லண்டனில் நடைபெறுகையில�, கொழும்பிலுள்� பிரித்தானி� உயர் ஸ்தானிகராலயம�, அந்த உச்ச� மாநாட்டை ஜூன், 11, புதன்கிழமையன்ற� வெஸ்ட் மினிஸ்டர� இல்லத்திலா� ஒர� நிகழ்வில� அனுஷ்டித்தது. நிகழ்வானது –காணொலிகள், அரங்� நிகழ்வுகள் மற்றும� ஒர� கலந்துரையாடல� உள்ளடக்கியிருந்ததுடன�, அவ� உலகம� முழுவதிலுமாகவுள்� 70க்கும் மேற்பட்ட பிரித்தானி� உயர் ஸ்தானிகராலயங்கள் மற்றும� தூதரகங்கள் பங்குபற்றி� உல� உச்ச� மாநாட்டு அஞ்சலின் ஒர� பகுதியாகவும் இருந்தது.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இத� வெளியிடப்பட்டத�
A forum theatre performance by the Abina Academy

A forum theatre performance by the Abina Academy

நிகழ்விலான நிகழ்ச்சிகள் மரிஸ்ஸ� ஜோன்ஸ் மற்றும� அசோக� பெர்ரே ஆகியோர்களால் பாதிக்கப்பட்டுத் தப்பிப� பிழைத்தவர்களின� உண்மையான இரண்டு வாக்குமூலங்ளின� வாசித்தல்கள்; கிராஸ்ரூட்டட� டிரஸ்ட� அமைப்பின� ஜன� செல்வராஜ� என்பவரினாலான ஒர� ஓரங்� நாடகம்; மற்றும� அபின� அக்கடம� என்பதினாலா� ஒர� அரங்� நாடக நிகழ்வ� என்பவற்ற� உள்ளடக்கியிருந்த�. இதனைத் தொடர்ந்த� ஐக்கிய நாடுகள� மக்கட்தொகை நிதியத்தின� அலெய்ன� சைபிளெனர�, கலாநித�. சேப்பாலி கொட்டேகொ�, நிறைவேற்றுப் பணிப்பாளர்,பெண்கள� மற்றும� ஊட� ஒன்றியம் மற்றும� டேவிட் குயின்சென், தூதுக்குழுத் தலைவர், சர்வதே� செஞ்சிலுவைச் சங்கம் ஆகியோர்களால் தலைம� தாங்கப்பட்� ஒர� குழுநிலைக் கலங்துரையாடல� இடம்பெற்றத�.

நிகழ்வில� பேசும்போது, பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜோன் ரான்கின் கூறியத�:
“பாலியல் வல்லுறவும் மற்றும� பாலியல� வன்முறையும� யுத்தத்தின� தவிர்க்க முடியா� செயற்பாடுகளல்ல, அவ� நிறுத்தப்பட்டு தடுக்கப்பட வேண்டிவையாகும். இங்க� அடிப்டைப� பிரச்சின� நீதி பற்றிய ஒன்றாகும�. இந்தக் குற்றங்கள் ஒவ்வொர� முறையும் நடைபெறும� போதும் உலகம� எதனையுமே செய்யவில்ல�, பாதிக்கப்படுபவர்கள� நைஜீரியாவின் பாடசாலைச� சிறுமிகள� அல்லது சிரியாவின் அகதிகளோவாயினும�; பாலியல� வன்முறயை ஒர� குற்றவிலக்களிப்போட� பயன்படுத்தப்படுத்திக� கொள்ளலாம� என்ற ஒர� முன்னுதாரணம் உருவாக்கப்பட்ட� விட்டத�.� “� யுத்� மோதல்களின் போதா� பாலியல� வன்முற� கட்டுப்படுத்தப்படுவதற்கு மிகவும� பாரி� மற்றும� சிக்கலான ஒர� பிரச்சின� என நாம் ஏற்றுக்கொள்வதற்க� மறுக்கிறோம�. அடிம� வியாபாரம� அல்லது சட்ட விரோ� ஆயுத வர்த்தகம� என்பவற்றுக்கும� இத� கருத்த� சொல்லப்பட்டத�. மக்கள் அபிப்பிராயங்கள� எழுப்பப்பட்டால� அரசாங்கங்கள் தங்களை விரைந்து செயலாற்றச் செய்யும், மாற்றம� விரைவானதாக இருக்கும�. இத� இப்பொழுத� நடைபெறுகின்றது என்பதற்க� சான்றுகள� உள்ள�. அனைத்த� உல� நாடுகளின� முக்காற் பங்கிற்கும� அதிகமா�, 150 நாடுகள�, யுத்� மோதல்களில் பாலியல� வன்முறைய முடிவுறுத்துவதற்கா� ஒர� பற்றுறுதிப� பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளன. கடந்� வாரம�, அந்த நாடுகளின� குழுவில் நைஜீரியா மற்றும� பர்ம� ஆகிய இரண்டு நாடுகளினதும் அரசாங்கங்கள் இணைந்துள்ளதைக் குறிப்பிடுவதில� நான் மகிழ்ச்சிடைகிறேன�.

பாலியல� வல்லுறவு மற்றும� பாலியல� வன்முற� மீதா� தங்களத� சட்டங்கள� சர்வதே� நியமங்களுடன் இணங்கியதாக கொண்டு வருவதற்க� அனைத்த� நாடுகளையும� நாங்கள� கேட்போம். யுத்� வல� பாலியல� வன்முறைகள் என்னவென்பதைப� புரிந்து அவற்றைத் தடுப்பதற்க� அனைத்துப� படைவீர்ர்கள� மற்றும� அமைத� காக்கும் படைவீர்ர்கள� ஆகியோர� பயிற்றுவிக்கப்படுவதற்க� நாங்கள� கோருவோம். அத்தோட� பாலியல� வன்முறைகளுக்கு மன்னிப்ப� ஒர� போதும் வழங்� வேண்டாமெ� நாடுகள� நாங்கள� வலியுறுத்துவோம�. ஆனால�, அரசாங்� நடவடிக்கைகள் மட்டும� போதுமாவையல்ல. பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கு தேவையா� நடவடிக்கையாக முழுமையா� சமூகங்களாக, அரசாங்கங்கள் மற்றும� பிரஜைகள் மற்றும� சிவில் சமூகம் என்பவற்றுடன் ஒன்றிணைந்த� பணியாற்றுதல் வேண்டும். மேலும், பாதிக்கபட்டவர்களுக்க� நாங்கள� ஆதரவளித்தல� வேண்டும் என்பதோடு நீதி நிலை நாட்டப்படுவத� நாங்கள� உறுத� செய்தல� வேண்டும். இத� செயலாற்றுவதற்கான தருணம்.�

பிரித்தானி� வெளியுறவுத்துறைச� செயலர் வில்லியம� ஹேக் மற்றும� ஐக்கிய நாடுகளின� அகதிகளுக்கான உயர் ஆணையாளரின் விசே� தூதுவர� அஞ்சலினா ஜூலி ஆகியோர� லண்டனில் நேற்று யுத்� மோதல்களில் பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கா� உல� உச்ச� மாநாட்டை தொடக்க� வைத்தனர். மாநாடு 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தான அரசாங்கங்கள், 900க்கும் மேற்பட்ட நிபுணர்கள், அர� சார்பற்ற ஸ்தாபனங்கள�, நம்பிக்கைத� தலைவர்கள�, மற்றும� உலகம� முழுவதிலுமிருந்தான சர்வதே� ஸ்தாபனங்களின� பிரதிநிதிகள் ஆகியோர்களை வரவேற்றத�. இத�, இந்த விடயம் மீதா� முன்னொரு போதுமில்லா� மிகப� பெரி� சர்வதே� மாநாடாகும். இத�, யுத்� மோதல்களில் பாலியல� வன்முறைய� முடிவுறுத்துவதற்கும் மற்றும� இந்தக் குற்றத்திற்க� எதிராக தீர்க்கமான நடவடிக்கைய� எடுப்பதற்குமான உலகத்தின� பற்றுறுதிய� வெளிக்காட்டியத�. யுத்� மோதல்களில் பாலியல� வன்முறையில� தப்பிப� பிழைத்தவர்கள� தங்களத� வாழ்க்கைகளையும� மற்றும� சமூகங்களையும� மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பதற்கா� வெளியுறவுத்துறைச� செயலர் மேலுமொரு £6 மில்லியன� நிதியை உறுதியளித்தார்.

Photos of the event can be viewed in our

Updates to this page

வெளியிடப்பட்� தேதி 12 ஜூன் 2014