மர� தண்டனைக்கு எதிரான உல� தினத்த� குறிக்கும் முகமாக பிரித்தானி� உயர் ஸ்தானிகரால� விடுக்கப்பட்� அறிக்க�
வெள்ளிக்கிழம�, ஒக்டோபர் 10, 2014, அன்ற� மர� தண்டனைக் எதிரான உல� தினத்தைக� குறிக்கும் முகமாக, இலȨகக்கா� பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜோன் ரான்கின் ஓர� அறிக்கைய� வெளியிட்டார்.

2014 October 10th is the fourteenth commemoration of The World Day Against the Death Penalty
“இன்று மர� தண்டனைக்கு எதிரான உல� தினத்தின� பதினான்காவது ஞாபகார்த்த தினமாகும�.
ஐக்கிய இராச்சியம் � ஐரோப்பிய ஒன்றியத்தின் அதன் சக உறுப்ப� நாடுகளுடன் இணைந்த�, மர� தண்டனையை இல்லாதொழிப்பதற்கான ஒர� பலமா� ஆதரித்து வாதாடும் குரலாக உள்ளது. அதன் பிரயோகம் மனித கௌரவத்தை பாழ்படுத்துகிறது; கடுமையான குற்றத்திற்கான அதன் அச்சுறுத்தும� பெறுமதிக்க� முடிவா� சான்று அங்க� இல்ல�; மற்றும� அதன் தண்டனை விதித்தலிற்க� இட்டுச்செல்லும� நீதியின் ஏதேனும� வழுவுதல், மாற்றுவதற்கு முடியாததும� மற்றும� சீர்செய்� முடியாததுமாகும�..
இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம�, ஐக்கிய இராச்சியத்தில் மர� தண்டனை இறுதியாக நிறைவேற்றப� பட்டதிலிருந்தா� 50 வருடங்கள� குறித்தத�. மர� தண்டனையை இல்லாதொழித்தல் என்பது இலகுவானதாகவோ அல்லது எப்போதும� பொதுமக்களால் விரும்பப்படுகின்� ஒன்றாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால�, 1950 மற்றும� 1953 இல� இரண்டு முக்கியமான நீதி வழுவுதல் சம்பவங்கள், மர� தண்டனையின் உபயோகத்த� மட்டுப்படுத்துவதற்கு ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றத்தை ஊக்கப்படுத்தியது. அத�, இறுதியாக சட்டப் புத்தகங்களிலிருந்த� 1998 ஆம� ஆண்ட� நீக்கப்பட்டத�.
கடந்� வருடம் ஜனவரியில�, சவுத� அரேபியாவில� இலȨகப் பணிப்பெண� ரிஸானா நபீக்கின் மர� தண்டனை நிறைவேற்றத்தால� இலȨக அதிர்ச்சியும� கவலையுமடைந்தது. குற்றஞ� சுமத்தப்பட்ட கொலையின் போது ரிஸா� ஒர� சிறுமி என்ற காரணத்தினாலாவத� குறைந்தத�, கருண� காட்டுவதற்கு, ஏனைய நாடுகளுடன், ஐக்கிய இராச்சியமும் கோரியத�. அவளுக்கு இரக்கம� காட்டப்படாதத� குறித்து, உலகிலுள்� பலரும், கண்ணீர் சிந்தினர�.
இந்த வருடப் பிற்பகுதியில�, மர� தண்டனையை உபயோகிப்பத� குறித்தா� ஒர� தற்காலிகத் தட� மீதா� ஐந்தாவது தீர்மானம� மீது ஐக்கிய நாடுகளின� பொதுச்சப� வாக்களிக்கும�. இதற்கா� நாட்டம� தெளிவானத�: 111 நாடுகளால�, மர� தண்டனை நிறைவேற்றுதல்கள் மீது ஒர� உலகளவிலா� தடைக்குச� சாதகமா� இத� வரையிலான ஒர� பெரி� வாக்களித்தலை 2012 கண்டது. மர� தண்டனை விதிப்பதற்கா� சட்ட ஏற்பாட்டின� இலȨக இன்னமும் கொண்டுள்� போதிலும், நீதி முறையிலா� தண்டனை நிறைவேற்றுதல்கள் 1976 இலிருந்த� மேற்கொள்ளப்படவில்ல�. ரிஸானாவின் மரணத்தின� ஞாபகம் ஒர� தடைக்க� ஆதரவாக வாக்களிப்பதற்க� இலȨக அரசாங்கத்த� ஊக்குவிக்கும� எனவும், ஈற்றில� அதனை முற்றிலுமா� இல்லதொழித்� நாடுகளின� அதிகரிக்கும் எண்ணிக்கையுடனும் இலȨகயும் இணைந்த� கொள்ளும் எனவும் நான் நம்புகிறேன�.�
#nodeathpenalty on https://twitter.com/UKinSriLanka மற்றும� https://www.facebook.com/ bhccolombo. ஆகிய வலைத்தளங்களில் மர� தண்டனைக்கு எதிரான எங்களத� சமூக ஊடகப� பிரச்சாரத்தைப் பின்பற்றவும்.