பிரித்தானி� உயர் ஸ்தானிகராலயம� இலȨகக்கு ஐக்கிய இராச்சிய வர்த்தகக� குழுவை கொண்டு வருகிறது
“பிரித்தானிய வர்த்தகத்த� முன்னிடல்� என்ற தலைப்பில�, இலȨகயில் ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தகக� கூட்டத்தின� ஆரம்பம�, வியாழக� கிழம�, 27 நவெம்பர், 2014 அன்ற� கொழும்பு சின்னம்மன் கிரான்ட் ஹோட்டலில� நடைபெற்றது.

British High Commissioner H E John Rankin speaks at the event.
ஆரம்� வைபவத்தின் பிரத� அதித� இலȨகயின் பொருளாதா� அபிவிருத்த� அமைச்சர் கௌரவ பசில� ராஜபக்சவாகும�. கொழும்பிலுள்� பிரித்தானி� உயர் ஸ்தானிகராலயத்தின� ஐக்கிய இராச்சிய வர்த்த� மற்றும� முதலீட்டுப் பிரிவினால் ஒழுங்கேற்பாட� செய்யப்பட்� வர்த்தகக� குழுவில் இலȨகயில் வர்த்தகம� மற்றும� முதலீட்டுக்கா� மேலும் வாய்ப்புகள� ஆராய்ந்த� மற்றும� கலந்துரையாடுவதில� ஆர்வங் கொண்� 21 பிரித்தானி� நிறுவனங்களின� பிரதிநிதிகள் இருந்தனர�.
வைபவத்தின் முக்கி� உர� முதலீட்டு மேம்படுத்தலுக்கா� பிரத� அமைச்சர் கௌரவ பைசர� முஸ்தாபவினால� வழங்கப்பட்டத�. அவர், இலȨக அதன் வர்த்தகம� மற்றும� போக்குவரத்துத் தொடர்புகள் காரணமா� இந்திய� மற்றும� மத்திய கிழக்கிற்கான ஒர� நுழைவாயிலா� இலȨக இருக்கின்ற மூலோபா� நிலை பற்ற� பேசினார். அவர் பிரசன்னமாகியிருந்த அனைத்த� பிரித்தானி� நிறுவனங்களையும� அன்போட� வரவேற்றதுடன் “இலȨகக்க� விஜயம் செய்து, அதன் அழகை அனுபவித்தோடு அவர்களது அடுத்த மூலதனத்த� இங்க� மேற்கொள்வதற்கா� தீர்மானத்த� எடுப்பதற்கும்� ஊக்கப்படுத்தினார�.
ஐக்கிய இராச்சிய நிறுவனங்களுக்கான தனது உரையில�, இலȨகக்கா� பிரித்தானி� உயர் ஸ்தானிகர�, ஜோன் ரான்கின், கூறியத�:
‘பிரித்தானிய உயர் ஸ்தானிகராக எனது முக்கியமான குறிக்கோள்களிலொன்ற� ஐக்கிய இராச்சியம் மற்றும� இலȨக என்பவற்றுக்கிடையில� இர� தரப்பு வர்த்தகத்த� அதிகரிப்பதாகும�. ஆசியாவில� உருவாகும� சந்தைகள் பிரித்தானி� வர்த்தகங்களுக்கு வலுவான வாய்ப்புகள� அளிக்கின்ற�, அவற்றின் அனுபவமும� மற்றும� நிபுணத்துவமும் இந்தச் சந்தைகளின் தேவைகளுடன் பொருந்� முடியும். ஐக்கிய இராச்சியத்திற்கும் மற்றும� இலȨகக்கும் இடையிலான வர்த்த� உறவு ஏற்கனவ� நன்க� ஸ்தாபிக்கப்பட்டுள்ளத�. இலȨகயில் ஐக்கிய இராச்சிய இணைவுகளுடன� பல்வேற� துறைகளைச� சார்ந்ததான மற்றும� அவற்றை இங்க� பிரதிநிதித்துவப்படுத்துவதா� 100க்கும் அதிகமா� நிறுவனங்கள� உள்ள�. 2013 ஐக்கிய இராச்சியத் தனியார� நிறுவனங்களுக்க� வரலாற்றுப் பதிவ� கொண்� ஆண்டாக 3 பில்லியன� அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமா� தொகையை வென்றதுடன் அந்த வெற்றியின் மேல் இந்த வர்த்த� தூதுக்குழுவை ஏற்பாட� செய்கிறோம். எங்களத� விஜயம் செய்யும் தூதுக்குழு கட்டுமானம் மற்றும� குறிப்பா� சுற்றுலாத் துறை தொடர்புபட்டவ�, கல்வ�, தகவல� தொலைத் தொடர்புத� தொழில் நுட்பம�, காப்புறுதி, ஆதனத்துற�, விமா� மற்றும� கப்பற்போக்குவரத்து என்பவற்றிலிருந்த� பரந்� ஆர்வங்கள� வெளிப்படுத்தியதில் நான் மகிழ்ச்ச� அடைகிறேன்�.
வர்த்தகத� தூதுக்குழு பிரித்தானியவுடனா� வர்த்த� சபையினால� ஆதரவளிக்கப்பட்� வேளையில், ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ், சின்னம்மன் கிரான்ட் ஹோட்டல� மற்றும� குயின்டெஷன்சில� லைப் ஸடைல� ஆகியவை உத்தியோகபூர்வப� பங்காளிகளா� இருந்தனர�. தூதுக்குழு வெள்ளிக் கிழம�, 28, நவெம்பர் வர� தொடரும� என்பதோடு இந்தத் தீவினை விமானம�, கப்பற் போக்குவரத்து, வர்த்த�, அறிவ�, சுற்றுலா மற்றம் சக்த� என்பவற்றில� ஒர� பிராந்தி� மையமாக ஆக்குவதற்க� அபிவிருத்திக்காக முன்னுரிமையா� துறைகளாக இனங் காணப்பட்� துறைகளில� தூதுக்குழுவை கவனம� செலுத்� வைக்கும்.