பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜேம்ஸ் டோரிஸ் வட மாகாணத்திற� விஜயம்
இலȨகக்கா� பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜேம்ஸ் டோரிஸ் வட மாகாணத்திற்கான தனது முதலாவது உத்தியோகபூர்� விஜயத்தை மே 27 இலிருந்த� 29 வர� மேற்கொண்டார்.

Discussing central role of religious leaders in reconciliation with Hindu chief priest at Nallur Temple.
அவரத� விஜயத்தின் போது, அவர் வட மாகா� முதலமைச்சர�, சி.வி.விக்கினேஸ்வரன்; யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு பட� கட்டளைத் தளபத�, மேஜர� ஜெனரல் நந்த� உடவத்த�; முல்லைத்தீவிலுள்� பாதுகாப்புப் படைகள் உதவிக் கட்டளைத் தளபத�, மேஜர� ஜெனரல் சுதந்த ரனசிங்�; தமிழ� தேசியக� கூட்டமைப்ப� பாராளுமன்ற உறுப்பினர்கள� சுரேஷ் பிரேமச்சந்திரன� மற்றும� சித்தார்த்தன� அத� போன்று கஜேந்திரக்குமார் பொன்னம்பலம�, தலைவர் அகில இலȨகத் தமிழ்க� காங்கிரஸ�; மற்றும� அரசாங்� அதிபர், திரு. என�.வேதநாயகம� ஆகியோரைச� சென்று சந்தித்தார�. அவர் மரபுச் சின்னமான நல்லூர� கோவிலுக்கு விஜயம் செய்ததுடன் நல்லூர� ஆதீனத்தின� தலைவர் மற்றும� அகில இலȨக இந்துக� காங்கிரஸின� பிரதித� தலைவர் கலாநித�. ஆற� திருமுருகனையும� சந்தித்தார�. அத்தோட� அவர் யாழ்ப்பாணத்துக்கான ஆயர், வணக்கத்திற்குரிய தோமஸ� சௌந்தரநாயகம் அவர்களையும� சந்தித்தார�. திரு. டோரிஸ் வளலாய் மற்றும� பலால� தெற்கிலுள்� புதிதா� மீள்குடியேற்றப்பட்� குடும்பங்கள் மற்றும� கேப்பாபிளவ� மீள்குடியமர்த்தப்பட்� கிராமத்திற்கும� விஜயம் செய்தார், இவையிரண்டும் யு.என�.எச�.சி.ஆர� இனால� ஒருங்கிணைக்கப்படுகின்ற�. முகமாலையில� ஹொலோ டிரஸ்ட� நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும� கண்ணிவெட� அகற்றும் செயற்பாடுகள் எவ்வாற� ஆயிரக் கணக்கா� நிலக� கண்ணிவெடிகள் உள்ள நிலத்த� துப்பரவாக்குகின்றன அதனால் அவ� உள்ளூர்ச� சமூகங்களால� மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்பதை முதல� தடவையா�, நேரடியாகக் கண்டார�. புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில�, ஆசிய� பவுண்டேஷன்ஸ் அமைப்பினால� நிர்வகிக்கப்படும� ஒர� நிகழ்ச்சித்திட்டம் எவ்வாற� சிறந்த பொலிஸ் சமூகமயப்படுத்தல் நடைமுறைகளை அமுல்படுத்துகிறத� மற்றும� பெண்கள� மற்றும� சிறுவர்கள் சம்பந்தப்பட்� சம்பவங்களை கையாள்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை தயார� செய்வதற்கு உதவுகிறத� என்பதையும் அவர் கண்டார�. அத்தோட� அவர், முள்ளியவளையிலுள்� இலȨகயை ஒற்றுமைப்படுத்தும் நல்லிணக்� நிலையத்தில�, நல்லிணக்கம� மற்றும� உள்ளிணைந்த தன்ம� என்பவற்றின� எண்ணங்கள� மேம்படுத்துவதில் பணியாற்றும� இளம் அணியையும� அவர் சந்தித்தார�.
உயர் ஸ்தானிகர� யாழ்ப்பாணத்தில� நவீ� பிரிட்டிஷ் கவுன்சில� நிலையத்திற்க� விஜயம் செய்தார், அங்க� ஆங்கில மொழி மற்றும� கலாச்சாரத் தொடர்புகளை ஐக்கிய இராச்சியம் எவ்வாற� மேம்படுத்துகிறது மற்றும� ஐக்கிய இராச்சியத் தகுதிகளைப் பெ� விரும்புவர்கள், ஆங்கிலத்தில் கற்றும� மற்றும� தொழில் செய்வதற்கு அல்லது ஐக்கிய இராச்சியத்தில் கல்வ� கற்பதற்க� விரும்புவர்களுக்கு சேவையாற்றுகிறத� என்பதையும் கண்டார�. அவர் யாழ்ப்பாணத்தின� அடையாளமா� யாழ்ப்பா� நூலகத்திற்கு சென்று ஊழியர்கள� மற்றும� மாணவர்களையும� சந்தித்தார�. வளலாய் எனுமிடத்திலுள்� மாஸ் அக்டிவ� தனியார� நிறுவனத் தொழிற்சாலை இரண்டு வருடங்களுக்கும� குறைவா� ஒர� காலப� பகுதியில� செயற்பாடுகளை ஆரம்பித்து எவ்வாற� இன்ற� ஆயிரத்திற்கும் அதிகமா� உள்ளூர� மக்களுக்கு நிலையா� வேலைவாய்ப்பை வழங்குகின்றத� என்பதைக் கண்டார�.
தனது விஜயம் தொடர்பாகக் குறிப்பிட்�, திரு. டோரிஸ், “எனக்க� இதுவொர� மிகவும� பயனுள்� மற்றும� சுவாரசியமா� விஜயமா� இருந்தது. மிகவும� வெவ்வேறுபட்ட நிலைகள� மற்றும� நிலைமைகளிலுள்ள அனைத்த� விதமான மக்களிடமிருந்த� அதிகமானவற்றை நான் கற்றுக� கொண்டேன். எனது பதவி போன்றதிலுள்ள எவருக்கும், இலȨகயின் வடக்கில் வாழும் மக்களின் கஷ்டங்கள� மற்றும� வாய்ப்புகள�, நம்பிக்கைகள் மற்றும� கவலைகள� விளங்கிக� கொள்வத� அத்தியாவசியமானதாகும். கடந்� பல வருடங்களின� நிகழ்வுகள் ரணமாகப� போயிருந்� அநேகமா� ஆட்களின் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்க� மற்றும� திறந்த தன்ம� என்பவற்றினால� நான் நெகிழ்ந்து போனேன் என்பதோடு அவர்கள� சிறந்த காரணத்தோடு, ஒர� பிரகாசமா� எதிர்காலத்துக்கு முன்னோக்கிப் பார்த்திருக்கின்றனர்,� என்ற� கூறினார்.