ஐக்கிய இராச்சிய � இலȨக உயர் கல்விப� பங்குடமை உயிரியல் மருத்துவ விஞ்ஞானிகள� உருவாக்குகிறது
நோர்த்தும்பிரியாப் பல்கலைக் கழகம� மற்றும� பி.எம�.எஸ� (BMS) என்ப� இலȨகயில் நோர்த்தும்பிரியா உயிரியல் மருத்துவப் பட்டப்படிப்ப� ஜூன் 16, 2015, செவ்வாய்க் கிழம� அன்ற� ஆரம்பித்துள்ளம� பற்ற� அறிவித்த�.
The launch of Degree will help Sri Lanka to train up more professional biomedical scientists.
பட்டப் படிப்ப� இலȨகக்கா� பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜேம்ஸ் டோரிஸ் மற்றும� இலȨக சுகாதா� மற்றும� சுதேசி� மருத்துவ அமைச்சர் கௌரவ வைத்தியர� ராஜி� சேனாரத்ன ஆகியோரினால� உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டத�. பி.எம�.எஸ�. மற்றும� நோர்த்தும்பிரியா பல்கலைக் கழகத்திற்கிடையிலான பன்னிரென்ட� வருட நீண்� பங்குடமையில் இத� மற்றுமொர� மைல் கல்லாகும�.
நியுகாசலைத� தளமாகக� கொண்�, நோர்த்தும்பிரியா பல்கலைக் கழகம� பிரித்தானியாவின் சிறந்த நவீ� பல்கலைக் கழகங்களில் ஒன்றாக மதிப்பைப� பேணுகிறத�. நோர்த்தும்பிரியா பல்லைக� கழ� வர்த்தகக� கல்லூர�, வர்த்தகக� கல்லூரிகளுக்கா� தரச் சான்றளிக்கும� ஒர� உல� அமைப்பான, AACSB இனால� சான்றளிக்கப்பட்டமை நோர்த்தும்பிரியாப் பல்கலைக் கழகத்த� உலககெங்கிலுமான வர்த்தகக� கல்லூரிகளின் 5% மட்டுமேயான ஒர� உயர்வா� குழுவில் இட்டுள்ளது. இலȨகயிலுள்� ஒர� முன்னண� உயர் கல்வ� நிறுவனமா� பி.எம�.எஸ�, ஐக்கிய இராச்சியத்திலுள்� தகுத� வாய்ந்� பல்கலைக் கழகங்களுடனான அதன் பங்குடமைகள� ஊடாக மாணவர்கள� இலȨகயில் கல்வ� கற்கும� போதே சர்வதே� ரீதியா� அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத� தகுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கிறத�. பி.எம�.எஸ� தலைவர், டபிள்ய�. �. விஜயவர்த்த� கல� ஆய்வ� கூடங்களின் நிலை உட்ப� நவீ� வசதிகள� வழங்குவதற்கு முதலீடு செய்துள்ளத� என அறிவித்தார�. துறைசார் நிபுணத்துவ விரிவுரையாளர்கள் மற்றும� ஆராய்ச்சியாளர்களுடன் உயர் தரத்திலா� கற்றல் சூழ்நிலைக்கு அனைத்த� மாணவர்களும� உத்தரவாதப்படுத்தப்படுகின்றனர�.
பிரித்தானி� உயர் ஸ்தானிகர�, திரு.ஜேம்ஸ் டோரிஸ், தனது செய்தியில், “இலȨக� மாணவர்களுக்க� ஐக்கிய இராச்சியக் கல்வ� கூடுதலாகக் கிடைப்பதற்கு கடந்� பன்னிரெண்ட� வருடங்களாக அவர்கள� மேற்கொள்கின்� அனைத்த� முயற்சிகளுக்குமா� நோர்த்தும்பிரியாப் பல்கலைக் கழகம� மற்றும� பி.எம�.எஸ� என்பவற்ற� நான் பாராட்டுகிறேன். உயிரியல் மருத்துவ விஞ்ஞானத்தில� நோர்த்தும்பிரியா பல்கலைக் கழகத்தின� விஞ்ஞானமான� பட்டப்படிப்பின� ஆரம்பம�, இலȨகயில் வலுவான மருந்தியல் மற்றும� மருத்துவப் பரிசோதனைத் தொழில்களைக� கட்டியெழுப்புவதற்க� அவசியமான திறமைகளுடனான ஆட்களா�, தொழில்சார் உயிரியல் மருத்துவ விஞ்ஞானிகள� கூடுதலாகப் பயிற்றுவிப்பதற்க� இலȨகக்கு உதவும். எங்களத� இர� நாடுகளும� அனுபவிக்கும் மற்றும� நீண்� காலமாக அனுபவித்� முக்கியமான மற்றும� பல்வேறுபட்� கல்வித� தொடர்புகளுக்கு இந்தப் பட்டப்படிப்ப� வரவேற்கப்படுகின்� ஒர� மேலதிக சேர்க்கையா� இருக்கும�. நோர்த்தும்பிரியா பல்கலைக் கழகம� மற்றும� பி.எம�.எஸ� என்பவற்றுக்கிடையில� ஏற்படுத்தப்பட்� இத� போன்� புத்தாக்� வகையிலான பங்குடமைகள� துறைகளின� ஒர� பரந்துபட்ட பரப்புகளுக்க� குறுக்கே இர� நாடுகளுக்கும� இடையிலான பிணைப்புகள� வலுப்படுத்தும்,� என்ற� கூறினார்.
அமைச்சர், வைத்தியர�. ராஜி� சேனாரத்ன, “இலȨக� அரசாங்கம� எங்களத� மக்களுக்கா� சிறந்த சுகாதா� சேவையை வழங்குவதற்கு பற்றுறுத� கொண்டுள்ளத�. சுகாதாரப� பராமரிப்புக் கொள்கையின் ஒர� உள்ளார்ந்த பகுதியாக, மருத்துவத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு தொழில்சார் தகைமையான விஞ்ஞானிகள� எங்களுக்குத் தேவை,� என்ற� கூறினார். நாட்டுக்கா� தொழில்சார் தகைமையான விஞ்ஞானிகள� உருவாக்குவதற்கான அவர்களது பற்றுறுதிகளுக்கு இரண்டு நிறுவனங்களினதும் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார். நிலையா� பொருளாதா� அபிவிருத்திக்க� முக்கியமானவர்களா� இருக்கக்கூடி� தகுதிவாய்ந்த பட்டதாரிகள� தாங்கள� உருவாக்கின்றனர� என உயர் கல்வ� கற்பிக்கும� இரண்டு நிறுவனங்களும� வெளிக்காட்டியுள்ளன என அவர் மேலும் கூறினார்.
நோர்த்தும்பிரியாப் பல்கலைக் கழகத்திலிருந்த� ஒர� உள்வாரிப� பட்டபடிப்பான உயிரியல் மருத்துவ விஞ்ஞானமான� பட்டப்படிப்ப� பி.எம�.எஸ� இல� முதற� தொகுதி மாணவர்கள� ஆரம்பிப்பர�.