ஐக்கிய இராச்சிய நுழைவிசைவு விண்ணப்பதாரிகள� மோசட� செய்தமைக்காக கைது
ஐக்கிய இராச்சியத்துக்கா� நுழைவிசைவுக்கா� ஒன்றாக விண்ணப்பித்த திருமணமா� இலȨகத் தம்பதிகள�, தங்களத� விண்ணப்பங்களில� மோசட� வேலையைப் பிரயோகித்தமை மற்றும� தங்களத� கடவுச் சீட்டுகளில� உத்தியோகபூர்வமற்� விதத்தில� மோசடியான மாற்றங்களை மேற்கொண்டம� என்பவற்றுக்காக நேற்று கைது செய்யப்பட்டனர்.

UK Visas and Immigration run the arrest programme in partnership with the Sri Lankan Fraud Investigations Bureau.
விண்ணப்பதாரிகள� ஐக்கிய இராச்சியத்தின் நுழைவிசைவு மற்றும� குடிவரவு அதிகாரிகளால் கொழும்பிலுள்� மோசடிப� புலன்விசாரணைப் பொலிஸ் பிரிவிடம� பாரப்படுத்தப்பட்டனர். இந்த நுழைவிசைவு விண்ணப்பதாரிகள� தங்களத� கடவுச் சீட்டில் முன்னம� இடப்பட்டிருந்த ஐக்கிய இராச்சிய அனுமதி மறுப்ப� முத்திரையை மறைப்புச� செய்வதற்கு முயற்சித்திருந்ததுடன� தங்களத� விண்ணப்பத்தில் முன்னர� மறுதலிக்கப்பட்டத� மறுத்தும� இருந்தனர�. இந்த இரண்டு நுழைவிசைவு விண்ணப்பங்களும� நிராகரிக்கப்பட்டதுடன� கைது செய்யப்பட்� விண்ணப்பதாரிகள� இருவரும் ஐக்கிய இராச்சியத்திற்கு 10 வருடப் பயணத� தடையையும� கொண்டிருப்பார்கள�. இதற்கு மேலதிகமா�, தங்கள் நடவடிக்கைகளுக்கா� அவர்கள� இப்பொழுத� இலȨக அதிகாரிகளிடமிருந்த� வழக்குத்தொடர்தல் நடவடிக்கைகளுக்கும் முகம� கொடுப்பர�.
ஐக்கிய இராச்சிய நுழைவிசைவு மற்றும� குடிவரவு நடவடிக்கைகள் முகாமையாளர�, டொனி வில்லியம�, தெரிவித்ததாவது:
“ஐக்கி� இராச்சியத்தின் குடிவரவு விதிகளின� துஷ்பிரயோகித்தலை நாங்கள� சகித்துக� கொள்� மாட்டோம். துஷ்பிரயோகங்கள� எங்க� நாம் காண்கிறோமோ, அதில� சம்பந்தப்பட்டவர்களுக்க� எதிராக நாங்கள� நடவடிக்க� எடுப்போம�. மோசட� ஆவணங்களையோ அல்லது வேறு வடிவிலான ஏமாற்றுதல் வேலைகளைச� சமர்ப்பிக்� வேண்டாமெ� நுழைவிசைவு விண்ணப்பதாரிகளுக்க� நான் கடுமையாக அறிவுறுத்துவேன�.�
நுழைவிசைவு விண்ணப்பதாரிகளால� சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மீது தீவிரமான பரிசோதணைகள� பயிற்றுவிக்கப்பட்ட மோசடிகள் தொடர்பான அதிகாரிகள் மேற்கொள்வதால�, ஐக்கிய இராச்சியத்தின் நுழைவிசைவு மற்றும� குடிவரவு அதிகாரிகள் அண� இந்த ஏமாற்ற� வேலையைக் கண்டுபிடித்துள்ளனர�