குழு� அறிக்க�

இலȨக໾ - மனித உரிம� முக்கியத்துவமா� நாடு

This is a Human Rights Priority Country report taken from the Foreign and Commonwealth Office 2016 Human Rights and Democracy Report.

2016 to 2019 May Conservative government-ன்கீழ் இத� வெளியிடப்பட்டத�

ஆவணங்கள்

விபரȨகள�

இலȨக໾ ஜனநாயக சோசலிசக் குடியரசு

இலȨக໾யில் மனித உரிமைகள் நிலைமையானத� 2016 இல� சி� முன்னேற்றங்களைக் கண்டது. ஐந� மனித உரிமைகள் சபையில� (HRC) தீர்மானம� 30/1 இல� பிரதிபலித்� அதன் அர்ப்பணிப்புக்கள� சிலவற்றில் அரசாங்கம� சி� முன்னேற்றங்களைச் செய்தத�. ஆனால� அதிகம் செய்� வேண்டியதாக உள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) ஒன்ற� நிறுவூம் சட்டவாக்கம� நிறைவேற்றப்படுவத� ஐக்கிய இராச்சியம் வரவேற்றத�. மீளிணக்கத்தை நோக்கி� ஒர� முக்கி� படிநிலையாக இத� இருந்தது. எவ்வாறாயினும� அத� நடவடிக்கைக்க� இன்னும� வரவேண்டியதாக உள்ளது. ஒர� அரசியலமைப்பு மறுசீரமைப்ப� செயன்முற� நடைபெற்றுக� கொண்டு உள்ளது. இத� அதிகாரப் பரவலாக்கல் மற்றும� உரிமைகள் சட்ட மூலம� ஒன்றின� அறிமுகம் என்பவற்ற� கவனிக்கும் என நம்பப்படுகிறது. மிகவூம� விமர்சிக்கப்பட்ட பயங்கரவா� தடுப்புச்சட்டத்த� (PTA) இல்லாதொழிப்பதற்கும� இலȨக໾ அரசாங்கம� அர்ப்பணித்திருப்பதுடன்� சர்வதே� மனித உரிமைகள் நியமங்களுடன் உடன்படும� என எண்ணப்படும� ஒர� புதி� பயங்கரவா� எதிர்ப்புச� சட்டவாக்கத்த� வரைந்த� ண்டிருக்கிறத�. வரலாற்று ரீதியா� குறைகள� அகற்றுவதிலும� மனித உரிமைகள் மற்றும� சட்டம் ஒழுங்க� இலȨக໾யில் அமுல்படுத்தவதிலும் இவைகள் முக்கியமான படிநிலைகளா� இருக்கும�.

2016 இல� மேலும் காணி விடுவிப்புக்கள� அரசாங்கம� அறிவித்தது. வடக்கில் இராணுவம் ஒர� கணிசமா� பிரசன்னத்தைப� பேணும் அதேவேளையில� அத� எடுத்திருக்கும� குறைவா� தோற்றத்தன்மை பொதுவா� வரவேற்கப்படுகிறத�. காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறும்� வடக்கில் இராணுவக் குறைப்பை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும� அழைப்ப� விடுத்து வந்துள்ளது. தற்போதுள்ள பயங்கரவா� தடுப்புச்சட்டத்தின� கீழுள்� சி� கைதிகள� குற்றச� சாட்டுகள� இல்லாமல் இன்னும� தடுத்த� க்கப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பு படைகளினால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புஇ அச்சுறுத்தல்� தொந்தரவூகள� வடக்கு கிழக்கில� தொடருவதா� அறிக்கைகள் உள்ள�. எவ்வாறாயினும� முன்னை� அரசாங்கத்தில� உள்ளதைக் காட்டிலும் மிகவூம� குறைந்தமட்டத்தில� உள்ளது. இனங்களுக்கிடையிலான ஒர� பதற்றம� அக்கறைக்குரி� விடயமா� தொடர்ந்தும� உள்ளது. தீவிரவாத தேசியக� குழுக்களின� உறுப்பினர்களால� மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சு� பதற்றங்களைத் தூண்டிவிட்டத�. ஐநாவூடனும் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைத்த பல ஐந� நிபுணர்களுடனும� சித்திரவதை மீதா� ஐநாவின� விசே� அறிக்கையாளர் உட்பட்டோருடனும� ஊடாட� வருவதை இலȨக໾ தொடர்ந்தது. அரசாங்கத்தின� முழுமையா� ஒத்துழைப்ப� அவர் அறிக்கையிட்டிருந்தார�. ஆனாலும� தடுப்ப� நிலையங்களின் நியமம் பற்றியூம� சித்திரவதை சம்பவங்களின் தொடருக� பற்றியூம� அவர் அக்கறை எழுப்பியூள்ளார�.

பால்நிலை பற்றிய சமூக எதிர்பார்ப்புகளுக்கு உடன்பட்டிராத பால்நிலைமாறும் ஆட்கள் மற்றும� ஏனையோரால� எதிர்கொள்ளப்படும� பாரபட்சம� துஷ்பிரயகம� மற்றும� பிழையா� நடத்துகையை� எடுத்துக்காட்டும� மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின� அறிக்கையூடன் LGB மற்றும� T ஆட்களுக்கு எதிரான பாரபட்சம� ஆனது ஒர� பிரச்சினையாக தொடர்ந்தும� உள்ளது.

மனித உரிமைகளின் மீறுகை� சித்திரவதை உட்பட்டவற்றின் இடர்களைக� குறைப்பத� இலக்காகக� கொண்டு� சட்டம் ஒழுங்கில� பொதுமக்களின் நம்பிக்கைய� முன்னேற்றுவதையூம� இலக்காகக� கொண்டு� ஒர� மிகவூம� இயலுமையூடை� தொழில்வாண்மை மிக்கதும� பொறுப்புக்கூறக�;கூடியதுமான பொலிஸ்படைய� விருத்தி செய்யூம் இலȨக໾ அரசுகளின� முயற்சிகளுக்கு ஐக்கிய இராச்சியம் ஆதரவளிப்பத� தொடர்ந்த� ஆற்றியது. மீளிணக்கம் மற்றும� சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்� வடக்கில் கண்ணிவெட� அகற்றல� மீதா� ஐநாவின� வேலைகளுக்க� ஐக்கிய இராச்சியமும் ஆதரவ� வழங்கியத�. அப்போதைய மனித உரிமைகள் மற்றும� பொதுநலவா� FCO அமைச்சர் பறௌனெஸ� ஆன்ல� நவம்பரில� விஜயம் மேற்கொண்டதுடன்� மீளிணக்கம் மற்றும� பொறுப்புக்கூறலில� ஆதரவளிப்பதற்கா� ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்பை அழுத்தியூரைத்திருந்தார�. இலȨக໾யில் பால்நிலை மற்றும� பாலியல� அடிப்படையிலா� வன்முறைகளை கையாளுவதற்கு உதவூவதல் மற்றும� பாதிக்கப்பட்டோரின் துன்புறும் வடுவின� கையாளுவதிலும� பொறுப்புக்கூறுவதிலும� உள்ள முக்கியத்துவம் என்பவற்றிலும� உதவூவதற்கா� ஐக்கிய இராச்சியத்தின் வேலையை அமைச்சரும் அழுத்தியூரைத்திருந்தார�. முரண்பாட்டில� பாலியல� வன்முறைய� முடிவூக்கு கொண்டு வருவதற்க� இந்த வருடத்தின் ஆரம்பத்திலான� இலȨக໾ அரசாங்கத்தின� அர்ப்பணிப்பா� பிரகடனத்தின் உறுதிப்படுத்தல� அவர் வரவேற்றார்.

மனித உரிமைகள் தொடர்பாக மேலும் விரைவா� முன்னேற்றத்தைச� செய்வதற்கு இலȨக໾க்கு ஆதரவளித்து தூண்டுதல� செய்வத� ஐக்கிய இராச்சியம் 2017 இலும� தொடரும�. பொறுப்புக்கூறல்இ மீளிணக்கம்� மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு இலȨக໾ அரசாங்கம� செய்� அர்ப்பணிப்புக்கள� செய்து முடிப்பதற்கு ஆதரவளிப்பதில� இலȨக໾ அரசாங்கத்துடனும்� சர்வதே� பங்காண்மையாளர்களுடனும்� சிவில் சமூகத்திற்கும் நாம் தொடர்ந்த� பணியாற்றுவோம�. அத்துடன் 2017 மார்ச்சில் மனித உரிமைகள் சபைக்க� முன்பதாக இலȨக໾யின் முன்னேற்றம� தொடர்பாக ஐநாவின� உயர் ஸ்தானிகரின� அறிக்கையையூம� நாம் எதிர்பார்த்த� இருக்கிறௌம�.

Read the full Annual Human Rights report 2016 here

Updates to this page

வெளியிடப்பட்� தேதி 21 ஜூலை 2017

Print this page